பிரபல நடிகருடன் அந்தஆடையில் அப்படியான காட்சிகளில் கீர்த்தி சுரேஷா? கடும்கோபத்தில் பதில்

actor flim cine
By Jon Jan 19, 2021 04:04 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக திகழ்ந்து குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும், தேசிய விருதினையும் பெற்று புகழ்பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குடும்ப பெண் கதாபாத்திரத்திற்ற நடிகையாக திகழ்ந்து அவ்வப்போது மட்டும் க்ளாமரை காட்டி வருவார்.

இந்நிலையில், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ், பிகினி உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கவிருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

இதுபற்றி கீர்த்தி சுரேஷ், அப்படியான பிகினி, லிப் லாக் போன்ற காட்சிகளில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை ஆணித்தரமாக கடைபிடித்து வருகிறேன். ஆகையால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என்று வதந்தியின் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இருப்பினும் கீர்த்தி சுரேஷின் இந்த முடிவினால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.