அக்கா ரம்யா பாண்டியனை மிஞ்சும் தங்கை! கீர்த்தி வெளியிட்ட படுமோசமான புகைப்படம்..

Anbirkiniyal ramyapandian arunpandian keerthipandian
By Jai Jul 27, 2021 04:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்து எதார்த்தமான கதைகளத்தில் நடித்து வந்தவர் நடிகர் அருண் பாண்டியன். சில ஆண்டுகளாக எங்கே சென்றார் என்று கூறும் அளவிற்கு போனார்.

மீண்டும் சில வருடம் கழித்து தன் மகள் கீர்த்தி பாண்டியனை தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். அருண் பாண்டியனின் உறவினர் பெண் தான் நடிகை ரம்யா பாண்டியன். பிக்பாஸ் வந்த புதிதில் அவர் தான் அருண் பாண்டியன் மகள் என்று வைரலாகி பின் இந்த செய்தி வெளியாகி வைரலாகியது. தற்போது அவரின் மகள் கீர்த்தி பாண்டியன் போட்டோஹுட் பக்கம் சென்று கலக்கி வருகிறார்.

படுமோசமான ஆடையில் அக்கா ரம்யா பாண்டியனை மிஞ்சும் அளவிற்கு முன்பே புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சிகப்பு ஆடையில் அங்கம் தெரியும் படியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery