பஸ்ஸில் செல்லும் போது கைவைத்து அத்துமீறல்!! கசப்பான அனுபவத்தை சொன்ன அசோக் செல்வன் மனைவி
Indian Actress
Tamil Actress
Actress
Keerthi Pandian
By Dhiviyarajan
நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படம் கடந்த 15-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி பாண்டியன் இடம், நீங்கள் பஸ்ஸில் செல்லும் மேல் கைவைத்து அத்துமீறும் சம்பவங்கள் நடந்து இருக்கிறதா? என்று கேள்வி கேட்டனர்.
பெண்கள் என்றாலே அந்த மாதிரியான விஷயங்களை கடந்து தான் வந்து இருப்பார்கள். எனக்கு இப்படியான விஷயங்கள் நடந்து இருக்கிறது. நான் சினிமாவில் இருந்தாலும், அதற்கு முன்பாக இருந்தாலும், தெரியாத ஊருக்கு சென்றாலும் தப்பான விஷயங்கள் நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.