தயவு செய்து அதை கேட்காதீர்கள், சாந்தனு எமோஷனலாக சொன்ன விஷயம்

Shanthanu Bhagyaraj
By Kathick Feb 05, 2026 09:30 AM GMT
Report

சாந்தனு தமிழ் சினிமாவில் வளரும் நட்சத்திரம். இவர் இயக்குனர் ஜாம்பவான் பாக்யராஜ் அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சாந்தனு பிரபல தொகுப்பாளனி கிகி-யை திருமணம் செய்துக்கொண்டார்.

தயவு செய்து அதை கேட்காதீர்கள், சாந்தனு எமோஷனலாக சொன்ன விஷயம் | Keerthi Shanthanu Says Dont Ask That Question

இவர்களுக்கு இன்று வரை குழந்தை இல்லை, இதுக்குறித்து சாந்தனு பேசுகையில், குழந்தை வேண்டாம் என்று நாங்கள் இல்லை, இதெல்லாம் எங்கள் கையில் ஒன்றும் இல்லை, எங்கு சென்றாலும் எனி குட் நியூஸ் என்று கேட்கிறார்கள். சிலர் அக்கறையாக கேட்டாலும், சிலர் இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என ஏளனமாக பேசுகிறார்கள்.

தயவு செய்து எங்கள் சூழ்நிலையை புரிந்துக்கொள்ளுங்கள், இனிமேல் திரும்ப அதை கேட்காதீர்கள் என சாந்தனு வருத்தத்துடன் கூறியுள்ளார்.