ரம்யா பாண்டியன் தங்கையா இது! அக்காவுக்கே டஃப் கொடுப்பாங்களோ..

sister ramyapandian arunpandian tamilactress keerthypandian thumba
By Edward Feb 09, 2022 11:09 AM GMT
Report

80களில் தமிழ் சினிமாவில் சிதம்பர ரகசியம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நல்ல ஒரு இடத்தின பெற்றவர் அருண் பாண்டியன்.

முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்த அவர் 2000 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு அடுத்ததாக சினிமாவில் தன் மகள் கீர்த்தி பாண்டியனை தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்படத்திற்கு பின் அருண் பாண்டியனுடன் அன்பிற்கினியாள் படத்தில் தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்தினார்கள். நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகள் தான் கீர்த்தி பாண்டியன்.

தற்போது அக்காவிற்கே டஃப் கொடுக்கும் படியான ஹாட் போட்டோஷூட்டினை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.