என்ன கீர்த்தி இதெல்லாம்! இப்படியொரு ஆட்டத்திற்கு தாவிய நடிகையின் போட்டோஷூட்..

Keerthy Suresh Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, ரஜினி முருகன், தொடரி, ரெமோ, மகாநதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு வந்தவர் நடிகர் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. தமிழை விட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திய கீர்த்தி சமீபத்தில் அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்த நிலையில் சாணி காகிதம் படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.

குடும்ப பாங்கான நடிகை என்ற பேர் எடுத்து வந்த கீர்த்தி தற்போது க்ளாமர் ரூட்டிற்கு முழுவதுமாக தாவியுள்ளார்.

அடக்கவுடக்கமான போட்டோஷூட்டில் பார்த்த ரசிகர்கள் திடீரென க்ளாமர் போட்டோஷூட்டினை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள். அப்படி சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.