தாண்டியா ஆட்டம் போடும் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Priyanka Nalkari
By Jai
ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில், ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்தார் பிரியங்கா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனைதொடர்ந்து தெலுங்கு சின்னத்திரையில் ஜுவாலாமுகி என்ற சீரியலில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
தற்போது தசராவை முன்னிட்டு தாண்டியா ஆட்டம் ஆடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.













