நடுரோட்டில் காரை நிறுத்தி நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்த புகைப்படம்..

Keerthy Suresh
By Kathick Aug 29, 2022 09:20 AM GMT
Report

திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் மட்டுமின்றி ஜெயம் ரவி நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள கீர்த்தி, தற்போது நடுரோட்டில் காரை நிறுத்தி தனது செல்ல பிராணியுடன் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.. 

GalleryGallery