தல தீபாவளி கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எங்கு, யாருடன் பாருங்க!

Keerthy Suresh Viral Photos Actress
By Bhavya Oct 21, 2025 04:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர்.

பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார். ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.

சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி தற்போது தல தீபாவளி கொண்டாடியுள்ளார். அதாவது தல தீபாவளிக்கு கணவருடன் ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தல தீபாவளி கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எங்கு, யாருடன் பாருங்க! | Keerthy Suresh Diwali Photos Viral

GalleryGallery