என்ன கொடுமை சார்..இதுக்கு மேல கீர்த்தி சுரேஷை இப்படி பண்ண முடியாது!
keerthysuresh
annaatthe
tamilactress
By Jai
தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்து குறுகிய காலகட்டத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்திருந்தார். பின் சிரஞ்சீவி நடிப்பில் வேதாலம் ரீமேக்கில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷை வரைந்து வெளியான ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அலங்கோலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை வரைஞ்சது யாருடா என்று கிண்டலடிக்கும் புகைப்படம் தான் அது.
