பொது மேடையில் கீர்த்தி சுரேஷை தர்மசங்கடம் ஆக்கிய சிரஞ்சீவி

Keerthy Suresh Chiranjeevi
By Tony Aug 07, 2023 06:30 AM GMT
Report

சிரஞ்சீவி இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் நடிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி போலோ ஷங்கர் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படம் அஜித் நடித்த வேதா ரீமேக். இப்படத்தின் விழா ஒன்றில் கீர்த்தியை பற்றி புகழ்ந்து பேசுகிறேன் என்று அவரை மிக தர்மசங்கடம் ஆக்கியுள்ளார், இதோ