இதுக்கு மேல அப்படி நடிப்பியா! கீர்த்தி சுரேஷின் இந்த சாதனை தெரியுமா?
தமிழ் சினிமாவின் தற்போதைய கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மகாநதி படத்தில் நடித்து தேசிய விருதினை பெற்றார். இதையடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே தோல்வியை சந்தித்து வருகிறது.
அப்படி பைரவா படத்தில் நடித்து தோல்வியை ஆரம்பித்த கீர்த்தி, பாம்பு சட்டை, சண்ட கோழி, சர்க்கார், மிஸ் இந்தியா, ராங்தே போன்ற தோல்வியை முடித்தார். ஆனால் அவரின் மார்க்கெட் நடிகையாக இருந்தது தற்போது கதை மாறிவிட்டது.
அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தும் மரக்கார் படத்தில் நடித்தும் தோல்வியையே சந்தித்து வந்துள்ளார். இதை சிலர் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். சாணி காயிதமாவது வெற்றி பெறுமா என்று எதிர்ப்பார்க்கலாம்.