காசு வாங்கிவிட்டு, அதை மட்டும் செய்யாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. நீங்களுமா இப்படி

actress keerthy suresh problem callsheet
By Kathick Mar 01, 2022 01:30 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருடைய நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கீர்த்தி. இப்படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சம்பளமாக வழங்கப்பட்டு விட்டதாம்.

ஆனால், படப்பிடிப்பிற்காக கால்ஷீட் கொடுக்காமல் இயக்குனரை அலைவிட்டு வருகிறாராம் நடிகை கீர்த்தி. இதனால், நடிகை கீர்த்தி சுரேஷின் மீது தயாரிப்பு நிறுவனம் செம கடுப்பில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.