கீர்த்தி சுரேஷா இது? கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்..

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 29, 2024 04:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது ஹிந்தியில் நடிகர் வருன் தவான் நடிப்பில் உருவாகும் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சியை படக்குழு எடுத்தனர். அதிகம் கவர்ச்சி காட்டாமல் இருந்த கீர்த்தி, பாலிவுட் பக்கம் சென்றதும் கிளாமர் நடிகையாக மாறிவிட்டார்.

கீர்த்தி சுரேஷா இது? கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்.. | Keerthy Suresh Glamour Photo Viral

நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது கிளாமரான ஆடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

GalleryGalleryGallery