ஒரு வேல அப்படி இருக்குமோ!! கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் காதலன்?.. தீயாய் பரவும் புகைப்படம்

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 22, 2023 05:01 AM GMT
Report

மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2015 - ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய பிரபல நடிகையாக மாறினார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படம் வருகிற ஜூன் 29 தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது நண்பருடன் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலானது. இந்த புகைப்படத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் சிலர் கீர்த்தி சுரேஷ் அந்த நபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூறி வருகின்றனர்.

சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்த இந்த செய்தி வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.  

Gallery