ஜிம் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வைரல்
Keerthy Suresh
Indian Actress
Viral Photos
Actress
By Dhiviyarajan
டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஜூன் 29 -ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து கீர்த்தி சுரேஷ் சிம்புவின் 48 படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது ஜிம் உடையில் படு கவர்ச்சியாக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.