கல்யாணம் முடிந்த ஒரே வாரத்தில் கழுத்தில் தாலியுடன் ப்ரோமோஷன் வந்த கீர்த்தி
Keerthy Suresh
Actress
By Tony
கீர்த்தி சுரேஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டார்.ஆமாங்க, தற்போது இவர் நடிப்பில் ஹிந்தி படமான பேபி ஜான் அடுத்த வாரம் ரிலிஸாகவுள்ளது.
இப்படம் தெறி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே, இதில் சமந்தா ரோலில் தான் கீர்த்தி நடிக்கின்றார்.
இந்நிலையில் கீர்த்திக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது, திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் கழுத்தில் தாலியுடன் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷ்னில் கீர்த்தி கலந்துள்ளார், அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.