மகேஷ் பாபுவுடன் நெருக்கம்.. பொது இடத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். கீர்த்தி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் வந்திருந்தார். அப்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.