என்ன சிம்ரன் இதெல்லாம்.. இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படம் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை என்பதால் மலையாளத்தில் நடித்து பின் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து முன்னணி இடத்தினை பிடித்தார்.

குறுகிய காலக்கட்டத்தில் அந்த அந்தஸ்த்தை பெற்ற கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒருசில படங்கள் தோல்வியை சந்தித்ததால் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்தார்.
குடும்ப குத்துவிளக்கு நடிகையாக அடக்கவுடக்கமாக நடித்த கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்து வருகிறார்.
அந்தவகையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியாக இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.