கிழிந்த ஆடையில் ஓவர் கிளாமர் காட்டிய கீர்த்தி சுரேஷ்.. வாயை பிளந்த ரசிகர்கள்

Keerthy Suresh Photoshoot Viral Photos
By Kathick Oct 10, 2022 09:13 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் என்ட்ரி கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.

அதே போல் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் படத்திலும் கதாநாயகியாக கீர்த்தி நடிக்கிறார். இது தவிர்ந்து இன்னும் சில வேறு மொழி படங்களை கைவசம் வைத்துள்ளார். போட்டோஷூட் மீது மிகவும் ஆர்வம் கொடுள்ள கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

ஓவர் கிளாமர்

அதிலும் சமீபகாலமாக கிளாமருக்கு குறைவே வைக்காமல் புகைப்படங்களை வெளியிடுகிறார். இந்நிலையில், தற்போது ஃபேஷன் உடை என்ற பெயரில் கிழிந்த ஆடை ஒன்றை அணிந்துகொண்டு ஓவர் கிளாமரில் அப்படி இப்படி என போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவருடைய இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery