திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Keerthy Suresh Photoshoot Tamil Actress
By Bhavya Jan 24, 2025 03:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இப்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் வரை கலக்க தொடங்கிவிட்டார்.

மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதை பெற்று தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Keerthy Suresh Latest Photos

சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்றது. தன் 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ,