என்ன சிம்ரன் இதெல்லாம்..மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்..
Keerthy Suresh
By Edward
இது என்ன மாயம் என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் கீர்த்தி சுரேஷ். மலையாள வாரிசு நடிகையாக தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சமீபகாலமாக ராசியில்லாத நடிகை என்ற பேரை எடுத்து வருகிறார்.
இடையில் ஒருசில வெற்றியை கொடுத்தாலும் பல படுதோல்வி படங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்து வருகிறார். சமீபத்தில், அண்ணாத்த, சர்கார் வாரிபாட்டா போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தது.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்த கீர்த்தி சுரேஷ் யூடியூப் சேனல் ஆரம்பித்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மேக்கப் போடாமல் இருப்பதையும் மேக்கப் போடுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.