கருப்பு நிற சேலையில் குட்டி ஸ்லீவ்லெஸ்!! நடிகை கீர்த்தி சுரேஷின் கிளாமர் தூக்கல் போட்டோஷூட்
Keerthy Suresh
Tamil Actress
Actress
By Edward
இது என்ன மாயம் படத்தின் மூலம் தன் கேரியரை ஆரம்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக நடித்து கிளாமர் பக்கம் செல்லாமல் இருந்த கீர்த்தி சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு தாவி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
மாடர்ன் உடையை தாண்டி சேலையிலும் கவர்ச்சி காட்டி மயக்கி வருகிறார்.
சமீபத்தில் கருப்பு நிற ஸ்லீவ்செஸ் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார்.