ரசிகர்களை கவர கீர்த்தி சுரேஷ் கொடுத்த போஸ்.. அடடா, என வர்ணிக்கும் ரசிகர்கள்

Keerthy Suresh Photoshoot
By Kathick May 24, 2022 05:45 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து சர்க்காரு வாரி பாட்டா படம் தெலுங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி, தொடர்ந்து அதில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷான புடவையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார் கீர்த்தி.  


GalleryGalleryGalleryGalleryGallery