ஐஸ்வர்யாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Tamil Actress
By Edward Jun 08, 2023 04:30 PM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிஸி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால் அவர் நடித்த பல படங்கள் படுதோல்வியை கொடுத்து ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் கொடுத்தது.

சமீபத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருவார். தற்போது தன்னுடைய தோழியான ஐஸ்வர்யா சுரேஷ் பிறந்தநாளுக்கு கன்னத்தில் முத்தமிட்டு எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Gallery