ரூ. 1000 கோடி சொத்து... கீர்த்தி சுரேஷின் ரகசியத்தை உடைத்த பிரபலம்....

Keerthy Suresh Gossip Today Marriage Tamil Actress Net worth
By Edward Dec 13, 2024 02:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ் ஆண்டனி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலர் ஆண்டனியை திருமணம் செய்யவுள்ளார். கோவாவில் இவர்களுடைய திருமணம் நேற்று இந்து முறைப்படி நடைபெற்றது. திருமணத்திற்கு விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துள்ளனர்.

ரூ. 1000 கோடி சொத்து... கீர்த்தி சுரேஷின் ரகசியத்தை உடைத்த பிரபலம்.... | Keerthy Suresh Marriage Net Worth Out In Smo

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பற்றி பத்திரிக்கையாளர் சேகுவாரா ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி - ஆண்டனி 15 ஆண்டுகளாக காதலிக்கிறார்கள். இதை முன்பே கூறி இருந்தால் பல கிசுகிசுக்கள் உருவாகி இருக்காது.

சினிமாவில் பிரபலமான நடிகரிடம், கீர்த்தி சுரேஷ் சொத்து எவ்வளவு இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் 500 அல்லது 1000 கோடி ரூபாய் இருக்கும் என்று சொன்னதும் நான் ஷாக்காக்கி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.