நகைக்கடைக்காரரின் மகனுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!! எல்லைமீறி போகும் மாப்பிள்ளை லிஸ்ட்..

Keerthy Suresh Indian Actress Marriage Tamil Actress Actress
By Edward Apr 23, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

நகைக்கடைக்காரரின் மகனுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!! எல்லைமீறி போகும் மாப்பிள்ளை லிஸ்ட்.. | Keerthy Suresh Marry A Jewellery Shop Owners Son

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், கீர்த்தி சுரேஷின் நடிப்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் முக்கிய படத்தில் நடித்தும் வருகிறார்.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷுக்கு எப்போது திருமணம் யாருடன் திருமணம் என்ற கேள்விகளும் வதந்தி செய்திகளும் இணையத்தில் விவாதபொருளாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வைரலாகியது.

நகைக்கடைக்காரரின் மகனுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!! எல்லைமீறி போகும் மாப்பிள்ளை லிஸ்ட்.. | Keerthy Suresh Marry A Jewellery Shop Owners Son

அதாவது 13 வருடங்களாக காதலித்து வரும் கீர்த்தி சுரேஷ்-க்கு அவர் நண்பருடன் விரைவில் திருமணமாம். துபாயை சேர்ந்த தொழிலதிபருக்கும் திருமணமாம். பாஜக நிர்வாகியின் மகனுக்கும் திருமணமாம் என கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றிய பல செய்திகள் வெளியாகி வருகிறது.

திரிஷாவை தொடர்ந்து , 22 வயது நடிகையையும் விட்டுவைக்காத விஜய்.. அதுவும் முதல் முறை

திரிஷாவை தொடர்ந்து , 22 வயது நடிகையையும் விட்டுவைக்காத விஜய்.. அதுவும் முதல் முறை

தற்போது அந்த மாப்பிள்ளை லிஸ்ட்டில் வேறொரு நபரான நகைக்கடை உரிமையாளரின் மகன் பெயரும் அந்த லிஸ்ட்டில் இணைய்ந்துள்ளார்.. இப்படி மகள் கீர்த்தி சுரேஷின் திருமணம் சம்பந்தமான பல செய்திகளால் அவரின் பெற்றோர்கள் புலம்பி, என் மகளுக்கு திருமணம் நடந்தால் நாங்களே அதை அறிவிப்போம் என்று விளக்கமும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.