உச்சக்கட்ட கிளாமருக்கு தாவிய கீர்த்தி சுரேஷ்!! வைரலாகும் மேக்கப் போடாத புகைப்படம்!!

Keerthy Suresh Indian Actress
By Edward Mar 24, 2023 08:30 PM GMT
Edward

Edward

Report

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், மகேஷ்பாபு, நானி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடாமல் படவாய்ப்பினை இழந்து வந்தார்.

உச்சக்கட்ட கிளாமருக்கு தாவிய கீர்த்தி சுரேஷ்!! வைரலாகும் மேக்கப் போடாத புகைப்படம்!! | Keerthy Suresh Non Makeup Photo Viral Social Media

குடும்ப பாங்கான நடிகையாக இருந்து தற்போது கிளாமர் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் வாய்ப்பிளக்கும்படியான போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவான தசரா படத்தின் நடித்துள்ள கீர்த்தி, பிரமோஷனுக்காக மும்பை சென்று கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

தற்போது கீர்த்தி சுரேஷின் மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery