அப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் எல்லைமீறிய கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமானார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

இதன்பின் சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்து வந்தார். மகாநடி, சாணி காயிதம் போன்ற படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இதனை அடுத்து வாய்ப்பிற்காக கிளாமர் பக்கம் திரும்பி படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது உள்ளாடை போடாமல் வெறும் கோட் அணிந்து போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். என்ன சிம்ரம் இப்படி இறங்கிட்டீங்க என்று புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.