கவர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் கொடுத்த போஸ்.. முதுகுவலி விளம்பரமாக மாற்றிய ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் உருவாகி வருகிறது. மேலும் சைரன், ரகு தாத்தா என சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் அவை யாவும் உண்மையான செய்திகளாக தெரியவில்லை. பள்ளி பருவத்தில் இருந்தே கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், இன்னும் 4 ஆண்டுகள் கழித்து அந்த நபரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், இதற்க்கு கீர்த்தி தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி.
இவர் சமீபத்தில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சில இதில் கீர்த்தி கொடுத்துள்ள போஸை மூவ் விளம்பர மீம் போல் மாற்றிவிட்டனர். இதோ அந்த புகைப்படம்..