நடிகை கீர்த்தி சுரேஷா இது!! க்யூட்டான ஆடையில் ஆளே மாறிட்டாங்களே..புகைப்படங்கள்..
Keerthy Suresh
Photoshoot
Bollywood
Indian Actress
Tamil Actress
By Jai
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

புகைப்படங்கள்
சமீபத்தில், UppuKappuRambuDubbing படத்தின் டப்பிங் செய்த வீடியோவை பகிர்ந்தார். கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, பிரமோஷன் நிகழ்ச்சிக்காக க்யூட்டான ஆடையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




