எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் தைரியம்.. நாய்க்காக கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம்!

Keerthy Suresh
By Parthiban.A Jun 25, 2022 02:30 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களில் உடல் எடையை அதிகம் குறைந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் படங்களில் சற்று கிளாமர் காட்டியும் நடித்து இருக்கிறார். அவர் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் சற்று கிளாமர் காட்டி பாடல்களில் தோன்றி இருந்தார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது நாய் உடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் நாயை தனி விமானத்தில் வைத்து கூட்டி சென்றிருக்கிறார் கீர்த்தி. அதை புகைப்படம் எடுத்தும் வெளியிட்டு இருக்கிறார். தனது நாயின் முதல் விமான பயணம் இது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் அவர். 

GalleryGalleryGalleryGallery