டொராண்டோ திரைப்பட விழா!! கிளாமரில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Photoshoot Toronto
By Jai Sep 12, 2026 08:45 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ் - டோரதி

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள டோரதி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

டொராண்டோ திரைப்பட விழா!! கிளாமரில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Toronto International Film Festival

இப்படத்தின் டொராண்டோ திரைப்பட விழாவிற்கு விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட போது, லண்டனுக்கு செல்கிறீர்களா என்று கேட்டுள்ளனர்.

டொராண்டோ பிலிம் festival

அதற்கு கீர்த்தி, ஆமா கரெக்ட். லண்டனில் தானே டொராண்டோ பிலிம் festival நடக்குது" என அவர் பதிலளித்தார். அஜித் கார் ரேஸை சந்திக்க முதலமைச்சர் விஜய் சென்றுள்ளதால் இப்படியான கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது.

டொராண்டோ திரைப்பட விழா!! கிளாமரில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Toronto International Film Festival

இந்நிலையில் டோரதி படக்குழுவுடன் இணைந்து கிளாமர் ஆடையில் டொராண்டோ திரைப்பட விழாவிற்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery