கிசுகிசுக்கப்படும் காதலருக்காக கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம்.. இப்படியொரு வீடியோவா

Keerthy Suresh Anirudh Ravichander
By Kathick Oct 30, 2022 01:00 PM GMT
Report

கீர்த்தி காதல் கிசுகிசு

கீர்த்தி சுரேஷ் திருமணம் மற்றும் காதல் குறித்து தொடர்ந்து பல விதமான கிசுகிசுக்கள் எழுந்து வருகிறது. அதில் ஒன்று தான் இசையமைப்பாளர் அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் காதலித்து வருகிறார்கள் என்பது.

கிசுகிசுக்கப்படும் காதலருக்காக கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம்.. இப்படியொரு வீடியோவா | Keerthy Suresh Vibe For Anirudh Music

ஆம், கீர்த்தியும் அனிருத்தும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் அனிருத் நடத்திய இசை காசர்ட்டுக்கு கீர்த்தி சுரேஷ் சென்றுள்ளார்.

அங்கு கூட்டத்தோடு கூட்டமாக அனிருத்தின் இசையில் மயங்கி என்ஜோய் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..