ஒரேயடியாக கவர்ச்சி களத்தில் குதித்த கீர்த்தி சுரேஷ்..திக்குமுக்காடி போன இளசுகள்!

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 06, 2023 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து இவர் கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ்க் விஜய் நடித்து வெற்றி பெற்ற தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தற்போது தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஷார்ட்ஸ் உடையில் படு கிளாமராக உலா வருகிறார்.

இதோ அந்த வீடியோ