ஒரு இடம் விடல.. நடிகை கீர்த்தி சுரேஷை பாடாய்ப்படுத்துகிறாரே, பாவம் கணவர்!

Keerthy Suresh Trending Videos Actress
By Bhavya Nov 02, 2025 06:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார்.

ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.

சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஒரு இடம் விடல.. நடிகை கீர்த்தி சுரேஷை பாடாய்ப்படுத்துகிறாரே, பாவம் கணவர்! | Keerthy Suresh Video With Her Dog

வைரல் வீடியோ!  

இந்நிலையில், கீர்த்தி தனது செல்லப்பிராணியான நிக்கி(Nyke) நாய்க்குட்டியுடன் விளையாடும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,