சிம்புவுக்கு ரூட்டை போட்ட நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..

love simbu keerthysuresh gossips maanaadu
By Edward Dec 04, 2021 05:42 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சமீபத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தினை பார்த்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பையும் படத்தின் கருத்தினையும் கூறி பாராட்டியுள்ளார் கீர்த்தி. இதற்கு நன்றி தெரிவித்து சிம்புவும் பதிலளித்தார்.

அதற்கு ஹார்ட்டின் ஸ்டிக்கரை வெளியிட்டார். இதை பார்த்த ஒரு ரசிகர் சிம்புவுக்கு கீர்த்தி லவ் சொல்லிட்டாங்கபா என்று கூறியுள்ளார். அடுத்த படத்தில் இவங்க தான் ஹீரோயினா என்று ரசிகர்கள் சிலர் கூறி வருகிறார்கள்.

சிம்புவுக்கு ரூட்டை போட்ட நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Keerthy Suresh Wishes Simbu Maanaadu Movie