ஜிவி இசைக்க கெனிஷா பாட..வேடிக்கை பார்த்த ரவி மோகன், யோகி...வீடியோ..

Diwali G V Prakash Kumar Yogi Babu Kenishaa Francis Ravi Mohan
By Edward Oct 21, 2025 11:30 AM GMT
Report

2025 ஆம் ஆண்டின் தீபாவளியை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடினர். சினிமா பிரபலங்கல் பலரும் வாணவேடிக்கை வெடித்து கொண்டாடி சமூக வலைத்தளத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.

தீபாவளி பண்டிகை

அந்தவகையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது கிடைத்தது. சில வாரங்களுக்கு முன் தன்னுடைய மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்தார். தன்னுடைய மகள் அன்வியுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

அதேபோல் தீபாவளி பண்டிகையின் போது ரவி மோகன், யோகி பாபு அமர்ந்து வேடிக்கை பார்க்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கொஞ்சம் நிலவு..கொஞ்சம் நெருப்பு பாடலை ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா பாடி அசத்தியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.