இன்ஸ்டாவில் எல்லைமீறும் மல்கோவா நடிகை.. வாய்ப்புக்காக போட்டிப்போட்டு மிரட்டும் 40 வயது நடிகை..

Gossip Today Indian Actress
By Edward Oct 20, 2022 07:30 PM GMT
Report

குட்டி நட்சத்திரங்கள் ஆரம்பித்து மூத்த நடிகைகள் வரை வாய்ப்புக்காக வீட்டிலேயே முடங்கி இருக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பினை அள்ளுகிறார்கள்.

அப்படி 40 வயதை எட்டிய ஒரு வட இந்திய நடிகை டாப் ஆர்டரில் இருந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இதன்பின் ஓவர் எடையை ஏற்றி ஆண்டி ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் வாய்ப்பில்லாமல் இணையத்தில் ரேட் பேசி காசு பார்த்து வருகிறார். அவருக்கு டஃப் கொடுக்க போராடு மற்ற நடிகைகள் தடுமாறி வரும் நிலையில் கேரளத்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகை களமிறங்கியுள்ளார்.

நடிகருடன் ஓட்டம் பிடித்த படத்தில் நடிக்க ஆரம்பித்து பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். அதன்பின் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று நினைத்த நிலையில் திருமணம் குடும்பம் என்று திசைமாறி போனார்.

இடையில் சினிமாவுக்கு குட்பாய் சொன்ன அவர் மீண்டும் புது பொலிவுடன் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தற்போது அந்த கவர்ச்சி நடிகைக்கு போட்டிப்போடும் வகையில் கிளாமரில் எல்லைமீறி இணையத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்கும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

காசுக்காக அதுவும் வாய்ப்புக்காக இப்படியா இறங்குவீங்க என்று நெட்டிசன்கள் புலம்பி வருகிறார்கள்.