கீர்த்தி சுரேஷ் காதலர் இவர் தான் வெளிவந்த புகைப்படம், இதோ

Keerthy Suresh
By Tony Nov 19, 2024 02:55 AM GMT
Report

 கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாள சினிமாவிலும் கலக்கி வருகிறார். அதோடு தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு வரும் டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் நடைப்பெற உள்ளதாம், மேலும், இவர் பல வருடமாக காதலித்து வந்தவரை திருமணம் செய்ய போகிறாராம், அவரின் புகைப்படம் இதோ...

கீர்த்தி சுரேஷ் காதலர் இவர் தான் வெளிவந்த புகைப்படம், இதோ | Kerthy Suresh Marriage