பாவாடையை இழுத்து ஆடி இருக்கக்கூடாது!! நடிகை கெத்திகா ஷர்மா வருத்தம்..

Gossip Today SL Actress Gossips
By Edward May 14, 2025 02:30 AM GMT
Report

ராபின்ஹுட்

தென்னிந்திய சினிமாவில் தற்போது படுமோசமான அசைவுகளுடன் நடனம் இருப்பதை பலரும் எதிர்த்து வரும் சூழலில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி ரிலீஸான ராபின்ஹுட் படத்தில் அமைந்த ஒரு பாடம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகியது.

பாவாடையை இழுத்து ஆடி இருக்கக்கூடாது!! நடிகை கெத்திகா ஷர்மா வருத்தம்.. | Ketika Sharma Learned Lesson From Adhi Dha Surpisu

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், அதிதா சர்ப்ரைஸு என்ற பாடலில் நடிகை கெத்திகா ஷர்மா கிளாமர் ஆட்டம் போட்டிருக்கிறார். அதுவும் பாவாடையை இழுத்து இழுத்து ஆடியது மிகப்பெரிய சர்ச்சையானது. பல கண்டனங்களுக்கு பின் அக்காட்சி எடிட் செய்யப்பட்டது.

கெத்திகா ஷர்மா

இந்நிலையில் சமீபத்தில் நடிகை கெத்திகா ஷர்மா அளித்த பேட்டியில், ஒரு நடிகையாக இயக்குநர் சொல்லும் அனைத்தையும் செய்துவிட வேண்டும் என்பது மட்டும் தான் எனக்கு தெரிந்த ஒன்று. கவர்ச்சியாக நடனமாடுவதும் பல ஹீரோயின்கள் பார்க்கும் வேலை தான்.

பாவாடையை இழுத்து ஆடி இருக்கக்கூடாது!! நடிகை கெத்திகா ஷர்மா வருத்தம்.. | Ketika Sharma Learned Lesson From Adhi Dha Surpisu

அதில், ஏதும் தவறு இருப்பதாக நான் உணரவில்லை. அதனால் தான் அந்த பாடலுக்கு அப்படி ஆடியிருந்தேன். ஆனால் சில விஷயங்கள் எபடி எடுத்துக்கொள்ளபடும் என்ன விளைவை உண்டாக்கும் என்பதை அதித சர்ப்ரைஸு பாடலின் சென்சாருக்குப்பின் தான் புரிந்துக்கொண்டேன்.

அதன்மூலம் நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தவிர்ப்பேன் என சிங்கிள் படத்தின் பிரமோஷனில் பேசியிருக்கிறார் நடிகை கெத்திகா ஷர்மா.