பீஸ்ட்டை ஊதி தள்ளிய KGF 2, சொந்த ஊரிலேயே விஜய்க்கு இப்படி ஒரு நிலைமையா
Beast
K.G.F: Chapter 2
By Tony
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். ஆனால், படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது.
அதே நேரத்தில் அதனுடன் வந்த கே ஜி எப் 2 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது.
அதிலும் தமிழகத்தில் பீஸ்ட்டிற்கு இணையாக இப்படத்தின் வசூல் வரத்தொடங்கியது.
ஒரு கட்டத்தில் பீஸ்ட்டை தாண்டி இப்படம் தமிழகத்திலேயே வசூல் செய்ய விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி.
தற்போது இந்த படம் பீஸ்ட்டை விட சில கோடிகளே தமிழகத்தில் கம்மி, அதுவும் இந்த வாரம் முந்திவிடும் என கூறப்படுகின்றது.