என்னது கேஜிஎஃப் 3-ஆ? எடிட்டிங்னா ஒரு நியாயம் வேண்டாமா? ராக்கி பாய் போஸ்டர்..

Yash K.G.F: Chapter 2
1 மாதம் முன்
Edward

Edward

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக வெளியாகி உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலை அளிக்குவித்து வருகிறார் கேஜிஎஃப் 2 படம். யாஷ் நடிப்பில் நிஷாந்த் நீல் இயக்கத்தில் மிகப்பெரியளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்தில் ராக்கி பாய் கடைசியில் கப்பலில் கொல்லப்படுவது போல் காட்சிகள் அமைந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக கேஜிஎஃப் 3 பாகம் இருக்குமா? இருக்காதா? என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கேஜிஎஃப் சாப்டர் 3 இருக்கும் என்று ரசிகர்கள் எடிட்டிங் செய்து புகைப்படங்களை வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். ராக்கி பாய் வெளிநாட்டுக்கு சென்று அங்கு நடக்கும் சம்பவம் தான் சேப்டர் 3 ஆக வெளியாகப்போகிறது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. படத்தில் கேஜிஎஃப் 3 புத்தகத்தை திருப்பது போன்ற காட்சிகளும் அமைந்துள்ளது.

இந்நிலையில் கப்பலில் இருந்து ராக்கி கடலில் இருந்து உயிர்த்தப்புவது போல் வீடியோக்களை ரசிகர்கள் கிரியேட் செய்து வைரலாக்கி வருகிறார்கள். மேலும் அதில் இருக்கும் ராக்கி பாய் சாகும் போது வெள்ளை கோர்ட் அணிந்து தான் இருப்பார்.

ஆனால் எடிட்டிங்கில் கருப்பு கோர்ட் வெள்ளை சட்டையை போட்டு வருவதுபோல் வைத்துள்ளீர்களே. எடிட்டிங் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று பலர் கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.