உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை திவ்ய பாரதி..

Indian Actress Tamil Actress Actress
By Jai Sep 28, 2026 09:29 AM GMT
Report

திவ்ய பாரதி

மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி.

முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை திவ்ய பாரதி.. | Divya Bharathi Recent Photoshoot Glam

ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது, உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery