கேஜிஎப்2 விமர்சனத்தால் தலையில் துண்டை போடும் பீஸ்ட்! சன் பிச்சர்ஸ்க்கு நாமமா?
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். பல எதிர்ப்பார்ப்புகளுடன் நேற்று வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
நெல்சனை படுமோசமாக விமர்சித்து வரும் ரசிகர்கள் அடுத்த நாள் வெளியாகவுள்ள கேஜிஎப் 2-வாவது திருப்தியை கொடுக்குமா என்று எதிர்ப்பார்த்திருந்தனர். தற்போது இன்று தமிழகத்தில் 200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது.
தற்போது படம் மிகபெரிய வரவேற்பு பெற்றுள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பீஸ்ட்-டுடன் கேஜிஎப் 2 வை ஒப்பிடவே கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதனால் பீஸ்ட் தியேட்டர்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் வசூலில் சன்பிச்சர்ஸ்க்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
#KGFChapter2 killed #Beast#BEAST
— சேராபுலி ? அம்பலகாரர் ????? (@uzhavanJB) April 14, 2022
Date of Birth 13/04/2022
Date of Death 14/03/2022
KILLER :#KGFChapter2#AjithKumar ? #AK61 #AK62
? KGF ❤️ pic.twitter.com/MaS0V5JHFu