திருமணத்திற்கு பின் எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சியில் நடித்த ஷங்கர் பட நடிகை.. இதோ வீடியோ!

Shankar Viral Video Kiara Advani Actress
By Dhiviyarajan May 28, 2023 03:31 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி. தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

கியாரா அத்வானி கடந்த பிப்ரவரி 7ம் தேதி நடிகர் சித்தார்த் மல்ஹோத்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்

திருமணத்திற்கு பின் எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சியில் நடித்த ஷங்கர் பட நடிகை.. இதோ வீடியோ! | Kiara Advani Act In Lip Lock Scene After Marriage

சமீபத்தில் இயக்குநர் சமீர் வித்வான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யான், கியாரா அத்வானி சேர்ந்து நடித்த சத்ய பிரேம் கி கதா படத்தில் பாடல் வீடியோ வெளியானது.

அதில் கார்த்திக் ஆர்யான் உடன் கியாரா அத்வானி எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ