கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி.. MET Gala ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட போட்டோஸ்
Kiara Advani
By Kathick
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. 2014ம் ஆண்டு வெளிவந்த Fugly என்கிற திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். தென்னிந்திய சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் கடைசியாக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளிவந்தது.
நடிகை கியாரா அத்வானி பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி, MET Gala ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..




