இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு முறை தான்.. 31 வயது நடிகைக்கு குவியும் பட வாய்ப்பு

Kiara Advani Shankar Shanmugam
By Kathick Apr 03, 2024 09:30 AM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி.

பாலிவுட் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் கியாரா அத்வானிக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு முறை தான்.. 31 வயது நடிகைக்கு குவியும் பட வாய்ப்பு | Kiara Advani Gets Movie Chance After This Happened

இந்த நிலையில், கியாரா அத்வானிக்கு மற்றொரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கே.ஜி. எப் படம் மூலம் பிரபலமானவர் யாஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் டாக்சிக் படத்தின் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி இடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ஷங்கருடன் ஒரே ஒரு முறை கைகோர்த்த கியாரா அத்வானிக்கு தற்போது தென்னிந்திய சினிமாவில் புதிய மார்க்கெட் உருவாக துவங்கிவிட்டது. 

You May Like This Video