பிறந்தநாள் அன்று கணவருடன் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷங்கர் பட நடிகை

Kiara Advani Indian Actress Actress
By Tony Aug 01, 2023 09:00 AM GMT
Report

பாலிவுட் தாண்டி தற்போது தென்னிந்திய சினிமாவையும் கலக்கி வருபவர் கியாரா அட்வானி. இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது.

தற்போது கூட இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கியாராவிற்கு நேற்று பிறந்தநாள், இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதற்கு அவர் நன்றி தெரிவித்ததோடு, பிறந்தநாளுக்கு தன் கணவர் சித்தார்த் மல்கோத்ராவுடன் குளிக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ..