திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை கியாரா அத்வானி!! விறுவிறுப்பாக நடந்து முடிந்த கல்யாணம்

Kiara Advani Sidharth Malhotra
By Dhiviyarajan Feb 12, 2023 11:50 AM GMT
Report

பிரபல தமிழ் இயக்குனர் இயக்கத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஷேர்ஷா. இப்படத்தில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கியாரா அத்வானிக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து இவர்கள் இருவரும் பிப்ரவரி 7ம் தேதி சுர்யகார் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை கியாரா அத்வானி!! விறுவிறுப்பாக நடந்து முடிந்த கல்யாணம் | Kiara Advani Pregnant Before Marriage

புதிய சர்ச்சை 

சமீபத்தில் இவர்களின் திருமணம் குறித்து சிலர், கியாரா அத்வானி கர்ப்பமானதால் தான் அவசர திருமணம் செய்து கொண்டதாக கூறிவந்தனர்.

இந்நிலையில் பாலிவுட் திரைவிமர்சகர் ஒருவர், " சிலர் கர்ப்பமான பிறகு தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். தற்போது பாலிவுட்டில் இது ட்ரெண்ட் வருகிறது. சமீபத்தில் நடந்த திருமணம் கூட அப்படி தான்" என்று கியாரா அத்வானி திருமணத்தை குறித்து பேசியுள்ளார். தற்போது இவரின் ட்வீட் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை கியாரா அத்வானி!! விறுவிறுப்பாக நடந்து முடிந்த கல்யாணம் | Kiara Advani Pregnant Before Marriage